Saturday, October 17, 2009

தாய் சி

A traditional Chinese martial art can help reduce pain and improve knee function among seniors with osteoarthritis, American researchers have found.

"Tai chi is a mind-body approach that appears to be an applicable treatment for older adults with knee osteoarthritis," Dr. Chenchen Wang, co-author of a study published in the November issue of Arthritis Care & Research, said in a release.

Tai chi features slow, rhythmic movements designed to relax people and enhance balance, strength and flexibility.

In the study, researchers looked at 40 people with confirmed knee osteoarthritis from Boston who were in otherwise good health. They had an average age of 65.

Half the study participants took Yang-style tai chi sessions for one hour, twice a week for three months. The sessions included 10 minutes each of self-massage and review of principles, breathing techniques and relaxation, and 30 minutes of tai chi movements.

The rest took two 60-minute classes per week for three months to learn about diet and nutrition, and treatments for osteoarthritis. These participants also stretched for 20 minutes.

At the end of the 12-week period, people practising tai chi showed a significant decrease in knee pain on a standard pain scale compared with those in the control group.

The findings show the need to further evaluate the biological mechanisms of tai chi to extend its benefits to a wider population, Wang said.

No severe adverse events were reported.

Osteoarthritis affects an estimated 3,000,000 or one in 10 Canadians, according to the Arthritis Society.

Tuesday, October 13, 2009

ஒட்டன்சத்திரம் நகரில் தாய் சி


பழனி ஆலன் திலக் தாய் சி பயிற்சி பள்ளி சார்பாக ஒட்டன்சத்திரம் நகரில் 07/12/2009 முதல் தாய் சி பயிற்சி தொடங்கப்பட்டு்ள்ளது இடம் KARTHICK Theatre, ODDANCHATRAM.

Thursday, August 6, 2009

பழனி வாழ் பெரியோர்களே


ஆலன் திலக் தாய் சி பயிற்சி பள்ளி பழனி
பெரிய நகரங்களில் கூட கிட்டாத அரிய வாய்ப்பு தாய் சி என்னும் சீன உடற்பயிற்சி கலை
  1. தியானம் கலந்த உடல் அசைவுகளால் ஆனது
  2. உடல் அசைவுகள் இயல்பானது
  3. பயிற்சி தொடக்கம் முதல் இறுதி வரை எளிமையானது இலகுவானது
  4. காலை நாள்தோறும் ஒரு மணி நேரம் பயிற்சி
  5. சந்தான கிருஷ்ணா திரைஅரங்கு பழனி
  6. சீனர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு தாய் சி ஒரு காரணம்
  7. பெண்கள் முதியவர்கள் அனைவர்க்கும் ஏற்ற பயிற்சி
  8. மருந்தில்லா மருத்துவம்
  9. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது
  10. முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலி படிப்படியாக குறையும்
  11. பல நோய்களுக்கு தாய் சி சவால்
  12. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும்
  13. பெண்களுக்கு தனி இடபயிற்சி
  14. ரத்த அழுத்த நோய் படிபடியா குறையும்
வாருங்கள் பயிற்சி பெறுங்கள் பலன் அடையுங்கள்
தொடர்பிற்கு 9566909785

Tuesday, August 4, 2009

தமிழ் முரசுக்கு நன்றி



பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் நடைபெற்ற பார்வையாளர்கள் நிகழ்ச்சியின் பத்திரிக்கை செய்தி

Saturday, July 25, 2009

தாய் சி - பார்வை 4



குடும்ப கலையான தாய் சி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கற்று தரப்பட்டது. வெளியாட்களுக்கு கற்று தரப்படவில்லை . சென் ஸ்டைல் இருந்து யாங் என்பவர் வெளியாட்களுக்கு கற்று தந்தார் . அது பின்னர் யாங் ஸ்டைல் என் று அழைககப்ட்டது,

முதன் முதலில் CHINEESH ஸ்போர்ட்ஸ் கமிட்டீ WUSHU ஆசிரியர்களால் யாங் FORM இருந்து மாறறிமையக்கப்ட்ட எளிமையான போட்டிக்கான ஸ்டைல் 1956 உருவாக்கப்பட்டது . அந்த புதிய FORM 24FORM என்று அழைக்கப்பட்டது . 1976 சென், யாங் , வு மற்றும் சன் ஆகிய ஸ்டைல் இருந்து நல்ல FORM.களை சேர்த்து 48FORMS வடிவமைக்கப்பட்டது

Thursday, July 23, 2009

தாய் சி - பார்வை 3


தாய் சி இல் உள்ள 5வகை பிரிவுகளிலும் அந்தந்த கை தேர்ந்த மாஷ்டர்களால் பல விதமான நன்மைகளுக்காக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது . உதாரனமாக யாங் பிரிவிலிருந்து செங்க்மான் சிங்க் என்பவரால் 37 short form created

Thursday, June 4, 2009

தாய் சி/ பார்வை 2


தாய் சி பயிற்சி யில் உள்ள 5 வகைகளில் YANG STYLE பற்றி சில ............
சுவான் என்றால் முட்டி என்று அர்த்தம் . பெரும்பாலான தாய் சி கலை தற்காப்பு கலைக்காக வடிவமைக்கப்பட்டது . முழுமையாக கற்று கொள்ள பல வருடங்கள் ஆகும் . அதிலும் நளினமாகவும் , தற்காப்புக்கு பயன்படுத்தவும் மிக அதிக பயிற்சி தேவை .
YANG ஸ்டைல் பயிற்சியில் பயிலும் 85 forms என்பது உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது .

Tuesday, May 12, 2009

தாய் சி /பார்வை 1
















தாய் சி சுவான் என்ற சீன தற்காப்பு கலை தாய் சி என்று அழைக்கப்படுகிறது,
உடல் ஆரோக்கியத்திற்காக பயிலும் தாய் சி மிக மெதுவான அகைவுகளை கொண்டது, ஒவ்வொரு நாள் காலை பொழுதும் பல நாடுகளில் குழுவாக பயிற்சி செய்கிறார்கள், தற்சமயம் பல மேலை நாடுகளில் பரவி வருகிறது. தாய் சி பயிற்சியில் ஐந்து வகை உண்டு.
அவை சென், யாங், உறா, உ, சன். இந்த ஐந்து வகைகளில அவற்றைப் பற்றி பல சர்ச்சைகள் உண்டு.
தாய் சியின் தொடக்கம் சீன அரச பரம்பரையில் 1820 ல் தொடங்கப்பட்டதாக கருதப்படுகிறது.

Saturday, May 2, 2009


தாய் சி பயிற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுபடுத்தபடுகிறது . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இனிமேல் வராமல் பாதுகாக்கப்படும் .

Sunday, April 26, 2009

தாய் சி - பயன்கள்










தாய்
சி பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் ஆழ்ந்த உறக்கம் அளிக்கும்

முதுமை நெருங்குவதால் மற்றும் உழைப்பில்லாததால் ஏற்படும் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி படிப்படியாக குறையும்

Sunday, April 19, 2009

தாய் சி - பயன்கள்









தாய்
சி பயிற்சியை தொடர்ந்து பயிலும் போது இயற்கையான உடல் அசைவுகளினால் மன அழுத்தம் குறையும்,
இப்பயிற்சி நமது உடல் சக்தியை கூட்டுகிறது
நோய் எதிர்ப்பு சக்தி உடலில் கூடுகிறது

Thursday, April 16, 2009

தாய்-சி எளிமை




தாய் சி பயிற்சி மிக எளிதான பயிற்சியாகும் . நாம் வெளியூர் சென்றாலும் நமக்கு கிடைத்த சிறிய அறையிலேயே பயிற்சி செய்யலாம் .

பயிற்சி செய்ய வயது வரம்பு இல்லை. பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற பயிற்சி

Saturday, April 11, 2009

தாய் சி- சலிப்பை தராது


தாய் சி பயிற்சி தொடக்கம் முதல் பயிற்சி இறுதி வரை எளிமையானது . இலகுவானது . உடலை வருத்தி பயிற்சி செய்ய வேண்டியதில்லை . தாய் சி என்பது ஒரு புதிய மொழியை கற்று கொள்ளும் அனுபவம் போன்றது . பயிற்சி சலிப்பை தராது

Thursday, April 9, 2009

தாய்-சி - இயக்கம்


இப்பயிற்சியின் போது நமது உடலை இயல்பாக அதன் போக்கில் இயக்க வேண்டும் நமது உடலை வருத்தி பயிற்சி செய்ய வேண்டியதில்லை நாளடைவில் நமது உடல் மிக சரியான கோணங்களில் தானாக இயங்கும் .

Wednesday, April 8, 2009

தாய்-சி - தியானம்





தியானம் என்பது ஒரு அனுபவம். அதை விளக்க வார்த்தை இது வரை இல்லை. தாய் சி பயிற்சி தியானம் கலந்த உடல் அசைவுகளால் ஆனது. பயிற்சியின் முழுவதும்
கண்கள் கையை மட்டுமே பார்ப்பதால் கவனம் வேறு எங்கும் செல்லாமல் தியான நிலை வரும்

Tuesday, April 7, 2009

தாய் சி - ஒரு கலையா?



உலகில் உள்ள அனைத்து சமூகத்திற்கும் நுண்கலை என்பது உண்டு . அது கலை என்பதோடு அல்லாமல் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் . தற்போது பெரும்பாலான கலைகள் பல காரணங்களால் அழிந்தோ அல்லது நுணுக்கம் குறைந்தோ போய் விட்டது . ஆனால் தாய் சி என்ற பழமைவாய்ந்த சீன உடற்பயிற்சி கலை இன்னும் அதே தன்மையோடு உள்ளது

தாய் சி ரகசியம்


தாய் சி கலை நம் கைவசமாவது மிக எளிது. அதற்குறிய எளிமையான 3 அம்சங்கள்.

1. பயிற்சி

2. தினமும் பயிற்சி

3. தினம் தினம் பயிற்சி

எந்த ஒரு கலையையம் நம் கைவசப்படுத்துவது சுலபம். அது மீண்டும் மீண்டும் பயிற்சி எசய்தால் மட்டுமெ

Sunday, April 5, 2009

தாய் -சி ஒரு புதையல்


தாய் -சி பயிற்சி தினமும் செய்தால் கிடைப்பது பெரும் புதையல் . இப்பயிற்சி நாள்தோறும் செய்பவர்கள் பெறும் அனுபவம் வார்த்தையில் இல்லை .