ஆலன் திலக் தாய் சி பயிற்சி பள்ளி பழனி
பெரிய நகரங்களில் கூட கிட்டாத அரிய வாய்ப்பு தாய் சி என்னும் சீன உடற்பயிற்சி கலை
- தியானம் கலந்த உடல் அசைவுகளால் ஆனது
- உடல் அசைவுகள் இயல்பானது
- பயிற்சி தொடக்கம் முதல் இறுதி வரை எளிமையானது இலகுவானது
- காலை நாள்தோறும் ஒரு மணி நேரம் பயிற்சி
- சந்தான கிருஷ்ணா திரைஅரங்கு பழனி
- சீனர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு தாய் சி ஒரு காரணம்
- பெண்கள் முதியவர்கள் அனைவர்க்கும் ஏற்ற பயிற்சி
- மருந்தில்லா மருத்துவம்
- நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது
- முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலி படிப்படியாக குறையும்
- பல நோய்களுக்கு தாய் சி சவால்
- சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும்
- பெண்களுக்கு தனி இடபயிற்சி
- ரத்த அழுத்த நோய் படிபடியாக குறையும்
தொடர்பிற்கு 9566909785
No comments:
Post a Comment
TAI CHI