Tuesday, May 12, 2009

தாய் சி /பார்வை 1
















தாய் சி சுவான் என்ற சீன தற்காப்பு கலை தாய் சி என்று அழைக்கப்படுகிறது,
உடல் ஆரோக்கியத்திற்காக பயிலும் தாய் சி மிக மெதுவான அகைவுகளை கொண்டது, ஒவ்வொரு நாள் காலை பொழுதும் பல நாடுகளில் குழுவாக பயிற்சி செய்கிறார்கள், தற்சமயம் பல மேலை நாடுகளில் பரவி வருகிறது. தாய் சி பயிற்சியில் ஐந்து வகை உண்டு.
அவை சென், யாங், உறா, உ, சன். இந்த ஐந்து வகைகளில அவற்றைப் பற்றி பல சர்ச்சைகள் உண்டு.
தாய் சியின் தொடக்கம் சீன அரச பரம்பரையில் 1820 ல் தொடங்கப்பட்டதாக கருதப்படுகிறது.

Saturday, May 2, 2009


தாய் சி பயிற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுபடுத்தபடுகிறது . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இனிமேல் வராமல் பாதுகாக்கப்படும் .