Wednesday, April 8, 2009

தாய்-சி - தியானம்





தியானம் என்பது ஒரு அனுபவம். அதை விளக்க வார்த்தை இது வரை இல்லை. தாய் சி பயிற்சி தியானம் கலந்த உடல் அசைவுகளால் ஆனது. பயிற்சியின் முழுவதும்
கண்கள் கையை மட்டுமே பார்ப்பதால் கவனம் வேறு எங்கும் செல்லாமல் தியான நிலை வரும்

4 comments:

  1. நல்ல விடயமா இருக்கே

    பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  2. தாய் சி பற்றிய இந்த பகுதியை நமது தாய்மொழியில் வழங்குவதை நான் பெருமையுடன் மகிழ்கிறேன், நன்றி, தொடரட்டும் நம் பகிர்தல்,

    ReplyDelete
  3. மிக நல்ல விசயம். அனைவருக்கும் அறியத்தருக..

    ReplyDelete
  4. I request you to post more on this and the masters of this art.

    ReplyDelete

TAI CHI